
புரட்சித் தலைவரின் வெற்றி மொழிகள்
₹40+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :சபீதா ஜோசப்
பதிப்பகம் :கற்பகம் புத்தகாலயம்
Publisher :Karpagam Puthakalayam
புத்தக வகை :பொன்மொழிகள்
பக்கங்கள் :96
பதிப்பு :1
Published on :2014
Out of StockAdd to Alert List
தலைவருடைய திரைப்பட காட்சிகள், வசனங்கள், பாடல்கள் எல்லாம் அவருடைய
ஒவ்வொரு ரசிகருக்கும் நான் உள்பட மனப்பாடமாக தெரியும், தலைவர் தனிப்பட்ட
முறையில் பத்திரிகைகளுக்கு அளித்த பேட்டிகளில் கேள்வி பதில்களில்,
அவர்விட்ட அறிக்கைகளில், மேடைகளில் நிகழ்த்திய சொற்பொழிவுகளில் திருமணம்
மற்றும் பொது - அரசியல் நிகழ்ச்சிகளில் பங்கேற்று பேசியவைகள் ஆகியவற்றில்
தலைவர் பல அரிய கருத்துக்களை வெளிப்படுத்தியிருக்கிறார்.
