book

மூன்று நாள் சொர்க்கம் சுஜாதா குறுநாவல் வரிசை 12

₹50+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :சுஜாதா
பதிப்பகம் :உயிர்மை பதிப்பகம்
Publisher :Uyirmmai Pathippagam
புத்தக வகை :குறுநாவல்
பக்கங்கள் :104
பதிப்பு :1
Published on :2012
ISBN :9789381975039
Add to Cart

தமிழில் மாத நாவல்களின் பொற்காலமான எண்பதுகளில் எழுதப்பட்ட நாவல். குங்குமச் சிமிழுக்காக எழுதப்பட்டது. கதையம்சம்,  சுவாரஸ்யம் எதிலும் சமரசம் செய்து விறுவிறுப்பான நாவல், துள்ளலான நடையில். காலையில் என்னை ஊருக்கு அழைத்துப்போ என்று சொன்னவள் எப்படிச் சட்டென்று தனியாகப் புறப்பட்டுப் போயிருக்க முடியும். அதுவே விந்தை சரசுவுக்கு ஏதாவது ஆகியிருக்குமா மூட்டை, அது எந்த மாதிரி ஷேப்பில் இருந்தது. உடல் பரிமாணத்துக்கு இருக்குமா சே, அப்படி நினைக்காதே என்னை எதற்குத் தனியாக அனுப்பி விட்டார்கள், இப்போது அவர்கள் என்ன செய்து கொண்டிருப்பார்கள். {எழுத்தாளர் சுஜாதா சிறுகதைகள், புதினங்கள், நாடகங்கள், அறிவியல் நூல்கள், கவிதைகள், கட்டுரைகள், திரைப்பட கதை-வசனங்கள், தொலைக்காட்சி நாடகங்கள் எனப் பல துறைகளில் தன் முத்திரையினைப் பதித்தவர்.