மனைவியை மகிழ்விக்க சின்னச் சின்ன வழிகள்
₹100+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :தெய்வச்சிலை
பதிப்பகம் :நக்கீரன் பப்ளிகேஷன்ஸ்
Publisher :Nakkheeran Publications
புத்தக வகை :அந்தரங்கம்
பக்கங்கள் :128
பதிப்பு :1
Published on :2013
ISBN :9789381828595
Out of StockAdd to Alert List
மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம் என்று சொல்வார்கள். அம்மா அப்பா,
அண்ணன், தம்பி, அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம்னு சொல்லாம், மனைவி
அமைவதற்கு மட்டும் இறைவன் வரம் கொடுக்கிறார் என்றால், அதிருந்தே
தெரிந்துகொள்ளலாம் மனைவியின் மகத்துவத்தை, 'எந்தக் குழந்தையும் நல்ல
குழந்தைதான் மண்ணில் பிறக்கையிலே, அது நல்லவராவதும் தீயவராவதும் அன்னை
வளர்ப்பதிலே' என்ற உண்மையைப் போலத்தான் திருமணத்திற்குப் பின் எந்த ஒரு
மனிதனும் வளர்ச்சியடைவதும் வீழ்ச்சி அடைவதும் அவனுக்கு வாய்த்த
மனைவியால்தான் என்பதும் உண்மை . 'மனைவியை மகிழ்வோடு வைத்திருக்க...' என்ற
இந்த நூலில் மனைவியின் அத்தனை குணங்களையும், அந்த குணங்களுக்கு ஏற்ப கணவன்
நடந்துகொள்ள வேண்டிய அவசியத்தையும் மிக அற்புதமாக எழுதியிருக்கிறார் அண்ணன்
தெய்வச்சிலை. அந்த அவசியங்கள் அவருடைய சொந்த அனுபவங்களாகவும் இருக்கிறது.