book

ஒபாமா அடிமைப்படுத்திய தேசத்தின் சிம்மாசனத்தில்

₹120+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :ஆதனூர் சோழன்
பதிப்பகம் :நக்கீரன் பப்ளிகேஷன்ஸ்
Publisher :Nakkheeran Publications
புத்தக வகை :வாழ்க்கை வரலாறு
பக்கங்கள் :208
பதிப்பு :1
Published on :2008
Add to Cart

ஆட்சிக்கு வருவதற்கு முன்பே கென்யா Com நாட்டின் அரசியலில் தலையிட்டார். தனது உறவினருக்கு பிரதமர் பதவி தரும்படி, அந்த நாட்டின் ஜனாதிபதியை மிரட்டினார். ஏழைப் பங்காளன் என்று கூறிக் கொள்கிறவரின் தேர்தல் நிதிவசூல் ஐந்தாயிரம் கோடி ரூபாய். முழுவதும் வெள்ளைக்காரர்கள் நிறைந்த நாடாளுமன்றத்தில், இவர் எதை தன்னிச்சையாக நிறைவேற்றப் போகிறார்?