book

மகிழ்ச்சியாக வாழ்வது எப்படி ?

₹35+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :வே. ‌தமையந்திரன்
பதிப்பகம் :கண்ணப்பன் பதிப்பகம்
Publisher :Kannappan Pathippagam
புத்தக வகை :பொது
பக்கங்கள் :96
பதிப்பு :4
Published on :2013
Out of Stock
Add to Alert List

ஒரு மனிதனின் அதிகபட்ச தேவை என்ன? மன மகிழ்ச்சிதானே. அதைப் பெறுவதற்குத்தான் வேலை, பணம், திருமணம் எல்லாம். இவை எல்லாம் இருந்தும், எல்லோராலும் மகிழ்ச்சியாக இருந்துவிட முடியுமா? மனம் என்றொரு முக்கிய விஷயம் இங்கு பங்குபெறுகிறது. எல்லாத்துக்கும் காரணம் மனதுதான் என்று சொல்லிக் கேட்டிருப்பீர்கள். இந்த மனத்தைப் பாதிக்கக்கூடிய பல விஷயங்களில் ஒன்று மன அழுத்தம். அந்த மன அழுத்தத்தில் இருந்து முழுமையாக மீள்வது எல்லோராலும் முடியாத விஷயமாக இருந்தாலும்,
மன அழுத்தம் ஏற்படுவதற்கான காரணங்கள் என்னென்ன?
மன அழுத்தத்தால் உடல் மற்றும் மனரீதியாக ஏற்படும் மாற்றங்கள் என்னென்ன?
மன அழுத்தத்தால் ஏற்படும் பாதிப்புகள் என்னென்ன?
என்று பல விஷயங்களைக் குறித்து அலசும் இந்தப் புத்தகம், மன அழுத்தத்துடன் மகிழ்ச்சியாக வாழ்வது எப்படி என்பதையும் விரிவாக எடுத்துச் சொல்கிறது. படித்துப் பயன்பெறுங்கள்.