
அணியியல்
₹80+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :ராஜகோபாலாச்சாரி
பதிப்பகம் :கண்ணப்பன் பதிப்பகம்
Publisher :Kannappan Pathippagam
புத்தக வகை :இலக்கியம்
பக்கங்கள் :0
பதிப்பு :1
Out of StockAdd to Alert List
அணியியல் என்பது ஒரு இயற்றமிழ் இலக்கண நூல் ஆகும்.
இது ஒரு தனி நூலாகவோ, அல்லது ஒரு நூலின் பகுதியாகவோ இருக்கவேண்டும்.
அணியியல் என்னும் பெயரைச் சொல்லி அதிலிருந்து இரண்டு நூறுப்பாக்களை அடியார்க்கு நல்லார் தம் சிலப்பதிகார உரையில் மேற்கோள் காட்டியுள்ளார்.
- அடியார்க்கு நல்லார் மேற்கோள்
- உரையும் பாட்டும் விரவியும் வருமே
- உதாரம் என்பது ஓதிய செய்யுளில்
- குறிப்பின் ஒருபொருள் நெறிப்படத் தோன்றல்
