நவீன தமிழிலக்கிய அறிமுகம்

நவீன தமிழிலக்கிய அறிமுகம்

வகை: இலக்கியம் (Ilakiyam)
எழுத்தாளர்: ஜெயமோகன்.
பதிப்பகம்: உயிர்மை பதிப்பகம் (Uyirmmai Pathippagam)
ISBN :
Pages : 0
பதிப்பு : 1
Published Year : 0
விலை : ரூ.175
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me
சுந்தர ராமசாமி நினைவின் நதியில் பேச்சரவம் கேட்டிலையோ
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • நவீன இலக்கியத்தினுள் நுழைய விரும்பும் வாசகனுக்குரிய முழுமையான எளிய கையேடு இது. நவீன இலக்கியம் என்றால் என்ன, அதனுள் நுழையும்போது வரும் சிக்கல்கள் என்ன, ஒரு வாசகனாக எப்படி நம்மைத் தயாரித்துக்கொள்வது போன்ற வினாக்கள் எளிமையாக இந்நூலில் விளக்கப்படுகின்றன. நூற்றாண்டுகால நவீனத் தமிழிலக்கியத்தின் சுருக்கமான வரலாறு அளிக்கப்பட்டுள்ளது. நவீனத்துவம், பின் நவீனத்துவம் போன்ற இலக்கியஇயக்கங்கள் சுருக்கமாக விளக்கப்பட்டுள்ளன. இன்றியமையாத இலக்கியக் கலைச்சொற்களுக்குப் பொருள் அளிக்கப்பட்டுள்ளது. முக்கியப் படைப்பாளியும் இலக்கிய விமர்சகருமான ஜெயமோகன் அவரது தெரிவில் நவீன இலக்கியத்தின் சிறுகதை, நாவல், கவிதை ஆகியவற்றிலும் வணிக எழுத்திலும் உள்ள குறிப்பிடத்தக்க நூல்களின் பட்டியல் ஒன்றை அளித்துள்ளார். மேலும் இந்நூலில் இலக்கியஆக்கம். இலக்கிய வாசிப்பு என்ற இரு தளங்களையும் ஆசிரியர் மிக எளிமையாக விளக்குவதும் குறிப்பிடத்தக்கது

  • இந்த நூல் நவீன தமிழிலக்கிய அறிமுகம், ஜெயமோகன். அவர்களால் எழுதி உயிர்மை பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , நவீன தமிழிலக்கிய அறிமுகம், ஜெயமோகன்., , Ilakiyam, இலக்கியம் , Ilakiyam,ஜெயமோகன். இலக்கியம்,உயிர்மை பதிப்பகம், Uyirmmai Pathippagam, buy books, buy Uyirmmai Pathippagam books online, buy tamil book.

ஆசிரியரின் (ஜெயமோகன்.) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


ஆழ்நதியைத் தேடி - AznAthiyaith Thedi

நிழல்வெளிக் கதைகள் - NIzalvelik Kathaikal

நிகழ்தல்.அனுபவக் குறிப்புகள் - NIkazthal(Anupava Kurippukal)

கண்ணீரைப் பின் தொடர்தல் - Kanniraip Pinthodarthal

சுந்தர ராமசாமி நினைவின் நதியில் - SunThara Ramasami: NInaivin NAthiyil

ஊமைச்செந்நாய் - UmaissenNAy

மற்ற இலக்கியம் வகை புத்தகங்கள் :


தமிழ்க்கூடல் - Tamilkoodal

சித்தர் இலக்கியங்களில் சமூகப் பார்வை - Sithar Ilakiyangalil Samooga Parvai

திருக்குறள் 1330 குறள்களும் தெளிவான உரையுடன்

மறுவாசிப்பில் தமிழ் இலக்கியம் - Maruvaasippil Thamizh Ilakkiyam

கலித்தொகை (மூலமும் விளக்க உரையும்) - Kaliththogai (moolamum vilakka uraiyum)

சமய இலக்கிய விளக்கம்

எளிய முறையில் தமிழ் இலக்கிய வரலாறு தொகுதி 2

பொருள் பொதிந்த வாழ்க்கை தொகுதி.5

சிலப்பதிகாரம் மூலமும் உரையும்

செவ்வியல்தமிழ் ஆய்வுகள் - Sevviyalthamizh Aaivugal

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


மனைவி கிடைத்தாள் சுஜாதா குறுநாவல் வரிசை 7

பாப்லோ நெரூதாவின் துரோகம் - Paplo NEruthavin Thurokam

சினிமா அலைந்து திரிபவனின் அழகியல் - Sinima:AlainThu Thiripavanin Azakiyal

தோன்ற மறுத்த தெய்வம்

விஸ்லாவா சிம்போர்ஸ்க்கா ஹிட்லரின் முதல் புகைப்படம்

பறவைக் கோணம் - Paravai Konam

லா.சா.ராமாமிருதம் கதைகள் இரண்டாம் தொகுதி - La.Sa.Ramamirtham Irandam Thoguthi

அருகன் - Arukan

வாக்குமூலம் - Vaakkumoolam

தாமரை பூத்த தடாகம் - Thamarai Puththa Thadakam

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback
Bulk SMS - MSG91
Help-Desk