
அரைக் கணத்தின் புத்தகம்
₹70+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :சமயவேல்
பதிப்பகம் :உயிர்மை பதிப்பகம்
Publisher :Uyirmmai Pathippagam
புத்தக வகை :கவிதைகள்
பக்கங்கள் :120
பதிப்பு :1
Published on :2007
ISBN :9788189912321
Out of StockAdd to Alert List
மிகக் குறைவாக எழுதி தொடர்ச்சியான கவனத்தை பெற்று வந்திருக்கும் நவீன கவிஞர்களின் சமயவேல் மிக முக்கியமானவர். ஆழ்ந்த மன நெகிழ்ச்சியும் வாழ்க்கையுடனான இடையறாத உரையாடல்களும் கொண்ட சமயவேல் 2007 வரை எழுதிய அனைத்து கவிதைகளின் முழுத் தொகுப்பு
