book

நோய்களைக் குணப்படுத்தும் பழங்கள்

₹30+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :டாக்டர் க.திருத்தணிகாசலம்
பதிப்பகம் :வனிதா பதிப்பகம்
Publisher :Vanitha Pathippagam
புத்தக வகை :மருத்துவம்
பக்கங்கள் :0
பதிப்பு :1
Out of Stock
Add to Alert List

சிட்ரஸ் பழங்கள்: சிட்ரஸ் நிறைந்த பழங்களான எலுமிச்சை, ஆரஞ்சு, சாத்துக்குடி போன்றவற்றில், வைட்டமின் சி அதிகம் உள்ளன. இது, சர்க்கரைநோயைத் தடுப்பதில் முக்கியப் பங்கு வகிக்கிறது. உடலில் உள்ள காயம் விரைவில் ஆற உதவுகிறது.