book

அன்பெனும் பயிர்

₹25+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :நித்யாமூர்த்தி
பதிப்பகம் :பூங்கொடி பதிப்பகம்
Publisher :Poonkodi Pathippagam
புத்தக வகை :கதைகள்
பக்கங்கள் :135
பதிப்பு :1
Out of Stock
Add to Alert List

திருமதி. நித்தியாமுர்த்தி எழுதி வானொலி நாடகமாக ஒலிபரப்பப்பட்ட இரு நாடகங்களின் தொகுப்பு அன்பு எனும் பயிர். சமுதாயத்தில் காணப்படும் எற்றத் தாழ்வுகளை விமர்சிக்கும் இந்த நாடகங்கள் புதுமையான கருத்துக்களுடன் புதிய கோணத்தில் எழுதப்பட்டுள்ளன.