book

பாண்டியன் பரிசு

₹30+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :பாரதிதாசன்
பதிப்பகம் :பூம்புகார் பதிப்பகம்
Publisher :Poompuhar Pathippagam
புத்தக வகை :கதைகள்
பக்கங்கள் :0
பதிப்பு :1
Out of Stock
Add to Alert List

"புரட்சிக் கவிஞரின் பாடல்களைப் படிக்கும் போது அவை நம்முடைய இரத்தத்தில் இரத்தமாகக் கலக்கின்றன; உணர்ச்சி நரம்புகளிலேயே ஊற்றெடுக்கின்றது படிக்கின்றோம், பாரதிதாசனாகின்றோம். காலத்தை உருவாக்கிய கவிஞர் மட்டுமல்ல; காலத்தையே மாற்றியமைப்பவர்; புதுமையும் புரட்சி மனப்பான்மையும் மிக்க பாடல்களைத் தரும் நம்கவிஞர் உயிர்க்கவி, உண்மைக்கவி - புதுக்கவிதை பாடிய புதுமைக்கவி. எளிய மக்களின் தசையையும் பிய்க்கும்படியான புரட்சிக் கவிஞரின் புதுக்கவிதைகளைப் படிக்க வேண்டும், பாட வேண்டும்; பயன் பெற வேண்டும்; புதுக் கவிதைகளைப் புரட்சிக்கவி போல் பாடிட முன்வரவேண்டும்."