book

உலகப் பழமொழிகள்

₹135+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :பதிப்பக வெளியீடு
பதிப்பகம் :கங்கை புத்தக நிலையம்
Publisher :Gangai Puthaga Nilayam
புத்தக வகை :பழமொழிகள்
பக்கங்கள் :498
பதிப்பு :4
Published on :2010
Out of Stock
Add to Alert List

64 இருவரைக் காதலிக்கும் ஒரு பெண் இருவரையும் ஏமாற்று வாள். -போர்ச்சுக்கல் செம்பு நாணயம் துருப்பிடித்த காதலுக்குத்தான் சரி. יחDroxur - காதல் ஒரு வளையம், வளையத்திற்கு முடிவே கிடையாது. -ரவி:யா ஒருவன் மீது காதல் தோன்றி விட்டால், அவன் குளிக்காம லிருக்கும் பொழுதே, வெண்மையாகத் தோன்றுவான். -ரஷ்யா ஒருத்தி இனிமையா யிருக்கிருள் என்பதற்காகக் காதலிக்க வேண்டாம், வயதாகிவிடடது என்பதற்காக அவளைத் தள்ளவும் வேண்டாம். -ரவி:யா பஞ்சை நேசிப்பதுபோல் என்னை நேசி; நூல் அதிக மென்மை யாகும் பொழுது அதிகப் பஞ்சைவிட்டும், நூல் அறுந்த வுடன் ஒட்டியும் ஆதரவு காட்டுவது போல, என்னை வைத்துக் கொள்ளவும். -ஆப்பிரிக்கா அவசரக் காதல் சீக்கிரம் சூடாகி, சீக்கிரம் குளிர்ந்து விடும். -இங்கிலாந்து அரசர், கெய்ஸர், பிரபு, சட்டங்கள் ஆகிய அனைத்திற்கும் மேற்போனது காதல். -இங்கிலாந்து காதல்தான் காதலுக்குப் பரிசு. -இங்கிலாந்து காதலுக்குக் கற்றுக் கொடுக்க வேண்டியதில்லை. -இங்கிலாந்து காதலின் இனிமைகளில் கண்ணிர் கலந்திருக்கும். — ” ) காதலுக்காக உயிரை விடுபவர்கள் அளவுக்கு அதிகமாகக் காதலிப்பவர்கள். -இங்கிலாந்து காதல் ஒருவகைப் போர் முறையாகும். -லத்தின் காதலிலும் மரணத்திலும் நம் வலிமை பயனில்லை. -ஸ்பெயின் காதலே கள்வர்களைத் தயாரிக்கிறது; காதலை எந்தக் கள்வரும் கவர்வதில்லை. -சுவீடன் காதல் தான் புக முடியாத இடத்தில் ஊர்ந்து சென்றுவிடும்.