book

நல்வாழ்விற்கு நீதிமொழிகள்

₹40+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :சு. ந. சொக்கலிங்கம்
பதிப்பகம் :வானதி பதிப்பகம்
Publisher :Vaanathi Pathippagam
புத்தக வகை :கட்டுரைகள்
பக்கங்கள் :190
பதிப்பு :1
Add to Cart

நல்வாழ்விற்கு நீதிமொழிகள் எனும் இந்நூலில் மூன்று நீதிநூல்கள் இடம்பெற்றுள்ளன. அவையாவன 1. உலகநாதர் இயற்றிய உலகநீதி; 2. மதுரைக் கூடலூர் கிழார் இயற்றிய முதுமொழிக் காஞ்சி; 3. பெயர் தெரியாத சைவப் புலவர் ஒருவர் இயற்றிய நீதிவெண்பா. இம்மூன்று நூல்களும், மக்கள் அறநெறிநின்று, தீமை களைந்து, வையத்துள் வாழ்வாங்கு வாழும் வழிவகைகளைத் தெளிவாகக் கூறுகின்றன. ஒவ்வொரு செய்யுளுக்கும் உரை கருத்துரை ஆங்கில மொழிபெயர்ப்பு முறையே எழுதப்பட்டுள்ளன.