book

கடிதம் எழுதுவது எப்படி?

₹20+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :பி.சி. கணேசன்
பதிப்பகம் :வானதி பதிப்பகம்
Publisher :Vaanathi Pathippagam
புத்தக வகை :தமிழ்மொழி
பக்கங்கள் :96
பதிப்பு :4
Published on :2005
Add to Cart

கடிதம் எழுதுவது என்பது ஓர் அரிய  கலை. அது கைவரப் பெற்றவர்களால் மகத்தான இலக்கியமாக் கடிதங்களைப் படைக்க இயலும். மறைந்த நமது பாரதப் பிரதமர் ஜவாஹர்லால் தமது அருமை மகள் இந்திரா பிரியதரிசினிக்கு சிறையில் இருந்து போது எழுதிய கடிதங்கள்தான், பின்னர் தொகுக்கப்பட்டு உலக சரித்திரமாக வெளி வந்தது. உலகின் உன்னதமான கடித இலக்கியமாகியது.