book

சித்தர்களின் மூலிகை வைத்தியம்

Siddhargalin Mooligai Vaiththiyam

₹150+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :பதிப்பக வெளியீடு
பதிப்பகம் :இராமநாதன் பதிப்பகம்
Publisher :Ramanathan Pathippagam
புத்தக வகை :மருத்துவம்
பக்கங்கள் :240
பதிப்பு :3
Out of Stock
Add to Alert List

சித்த வைத்தியம், ஆயுர்வேத வைத்தியம் இவ்விரண்டும் நீண்ட நெடுங்காலமாக, நம் நாட்டில் இமயம் முதல் குமரி வரையிலுள்ள இந்நியர்களால் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.ஆகையால் இவற்றைத் தேசியவைத்தியங்களாகக் கருதலாம்.நாட்டு வைத்தியம்,வீட்டு வைத்தியம் என்பன,எளிமையாகப்பட்ட சித்த வைத்தியமே!