உங்கள் ஜாதகப்படி என்ன தொழில் செய்யலாம்?
₹60+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :பதிப்பக வெளியீடு
பதிப்பகம் :மணிமேகலை பிரசுரம்
Publisher :Manimegalai Prasuram
புத்தக வகை :ஜோதிடம்
பக்கங்கள் :92
பதிப்பு :4
Out of StockAdd to Alert List
உங்கள் ஜாதகப்படி என்ன தொழில் செய்யலாம்
ஜாதக அடிப்படையில் ஒரு மனிதன் இந்த தொழிலுக்கு / வியாபாரத்திற்கு தான் பொருத்தமானவர் என்பதை நிர்ணயிப்பது பின்வரும் காரணிகள் தான்.
ஜாதகத்தில் எந்த கிரகமானது வலிமை போருந்தியிருகின்றதோ அதர்க்கேற்பவே அந்த ஜாதகனுடைய தொழிலானது அமைகின்றது.
ஒருவனின் உத்தியோகம் சம்மந்தம்பட்ட விஷயங்கள் வலிமையாக அமைய ஜாதகனின்
ஜென்ம லக்னம் வலிமை வாய்ந்ததாக அமைய வேண்டும். இந்த லக்னதைப்
பெற்றவர்களுக்கு இந்தந்த தொழில் அமையும் என்று பொதுவான விதி உள்ளது,
அதனை ஆராய வேண்டும்.
இந்த உலகில் ஒரு
சிலர்தான் தங்கள் மனதுக்குப் பிடித்த வேலையில் ஈடுபட்டு, அதில் இறங்கி
அடித்து வெற்றி பெறுவார்கள். மற்றவர்களெல்லாம் ஏதோ கடமைக்கு வேலை
செய்கிறார்கள். சூரியன்
முதல் ராகு -கேதுக்கள் வரையிலான ஒன்பது கிரகங்களும் சில தொழில்களுக்கு
காரகத்துவம் பெற்று விளங்குகின்றன. அதன் படி உங்கள் ஜாதகத்தில் எந்த
கிரகத்தின் ஆட்சி உச்சம் பெற்றிருக்கிறதோ அதற்கான தொழிலை நீங்கள் செய்தால்
வெற்றி உறுதி. வாருங்கள் எந்த கிரகம் உச்சம் பெற்றிருந்தால் என்ன தொழில்
செய்யலாம் என்றும் பார்ப்போம்.