book

புத்தகங்களை பைண்ட் செய்வது எப்படி?

₹30+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :பதிப்பக வெளியீடு
பதிப்பகம் :மணிமேகலை பிரசுரம்
Publisher :Manimegalai Prasuram
புத்தக வகை :தொழில்
பக்கங்கள் :136
பதிப்பு :3
Add to Cart

புத்தகப் பைண்டிங் ஒரு நுட்பமான கைத் தொழிலாகும். இந்தத் தொழில் மிகவும் பழமையானது என்றாலும்  நம் நாட்டைப் பொறுத்தவரையில்  இந்தத் தொழில் காகித உற்பத்திக்குப் பிறகு,  அச்சுக்கலையும்  மற்ற இதர வர்த்தகத் துறை  கல்வித்துறை  போன்ற மற்ற துறைகளின் வளர்ச்சிக்கு ஏற்பவே வளர்ந்து வந்துள்ளது.