போப்பாண்டவர்கள் வரலாறு
₹30+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :நா.ரா.பண்டரிநாதன்
பதிப்பகம் :மணிமேகலை பிரசுரம்
Publisher :Manimegalai Prasuram
புத்தக வகை :வாழ்க்கை வரலாறு
பக்கங்கள் :160
பதிப்பு :1
Published on :1997
Add to Cartஉலகப் புகழ்பெற்ற மதங்கள் பதினொன்றில் கிறிஸ்தவமும் ஒன்றாகும். இந்த மதத்தைப் பின்பற்றுவோரின் தொகை 228 கோடி என்று 1995 ஜீலை மாதத்திய பத்திரிகைச் செய்தியொன்று தெரிவிக்கிறது. கிறிஸ்தவ மதத்தினர் மூன்று பிரிவினராகப் பிரிந்து இருக்கின்றனர். இவர்களுள் எண்ணிக்கையைப் பொறுத்தவரையில் கத்தோலிக்கர்கள் முதல் இடத்தை வசிக்கின்றனர். இவர்களின் எண்ணிக்கை 125 கோடி என்று அந்தப் பத்திரிகைச் செய்தி மூலம் அறிய முடிகிறது.