book

நீ அவளில்லை (குறுநாவல்கள்)

₹73+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :சாந்தி ஆனந்த்
பதிப்பகம் :சரஸ்வதி புத்தகாலயம்
Publisher :Manimegalai Prasuram
புத்தக வகை :குறுநாவல்
பக்கங்கள் :176
பதிப்பு :1
Published on :2011
Out of Stock
Add to Alert List

நீ அவளில்லை,' "தொடாமல் நான் மலர்ந்தேன்' என்னும் இரண்டு குறுநாவல்களின் தொகுப்பாக இந்த நூல் வெளிவந்துள்ளது. திடீர் திருப்பங்கள் நிறைந்த கதைகளைப் படிக்க விரும்பும் வாசகர்களுக்காக எழுதப்பட்டவை இந்தக் கதைகள். பின்னோக்கு உத்தியில் அமைந்த "தொடாமல் நான் மலர்ந்தேன்' என்னும் கதையைப் படித்து முடித்தவுடன் உண்மைக் காதல் உணர்வு சிலிர்க்கச் செய்யும். பேருந்துகளிலும், ரயிலிலும் பயணம் செய்வோர் இந்தப் புத்தகத்தை எடுத்துச் சென்றால் பயணக் களைப்பு இல்லாமல் படித்துக் கொண்டே செல்லலாம்.