book

எதிர்கால வாழ்விற்கு உத்தரவாதம் தரும் இராணுவத்தில் குவிந்துள்ள வேலைவாய்ப்புகள்

Ethirkaala Vaalvirkku Utharavatham Tharum Raanuvathil Kuvinthulla Velaivaipugal

₹165+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :ம. லெனின்
பதிப்பகம் :சிக்ஸ்த் சென்ஸ் பப்ளிகேஷன்ஸ்
Publisher :Sixth Sense Publications
புத்தக வகை :பொது
பக்கங்கள் :336
பதிப்பு :2
Published on :2009
Add to Cart

இப்புத்தகத்தை பற்றி :

தெரிந்து கொள்ளவதர்கள் அவர்கள். படைப் பணியில் சேர்ந்தால் என்னென்ன வாய்ப்புகளைப் பயன்படுத்திக் கொள்ளலாம் என்கிற விவரங்கள் நமது இளைஞர்களுக்குத் தெரிவதில்லை. இதை இவர்களுக்கு விளக்கிச் சொன்னால் விரும்பிச் சேர்வதற்கு எத்தனையோ லட்சம் இளைஞர்களும் இளம் பெண்களும் முன் வருவார்கள். வேலை வாய்ப்பாகட்டும், சம்பளமாகட்டும், சாகசங்ளாகட்டும் எதற்குமே இங்கு பஞ்சம் இருப்பதில்லை. நினைத்ததை முடிக்க விரும்புபவர்கள் நிச்சயம் படைப்பணியில் சேர வேண்டும். அதில் அவர்களுக்கு நிறைவு கிடைக்கும் என்பது உறுதி. வயது, படிப்பு , தகுதி என்று வெவ்வேறு நிலையில் இருப்பவர்களும் தங்களுக்குப் பொருத்தமான வேலையைப் படைப்பிரிவி்ல் பெற முடியும் என்பது பலருக்கும் தெரியாத செய்தி. இந்த விவரங்கள் இந்நூலில் விரிவாகத் தொகுத்துக் கொடுக்கப்பட்டிருக்கிறது.