book

தமிழக வரலாறு திருமாவளவன் (கரிகாற் பெருவளத்தான்)

₹50+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :புலவர் கா. கோவிந்தன்
பதிப்பகம் :நாம் தமிழர் பதிப்பகம்
Publisher :Naam Tamilar Pathippagam
புத்தக வகை :வரலாறு
பக்கங்கள் :104
பதிப்பு :1
Published on :2011
Out of Stock
Add to Alert List

இருபதாம் நூற்றாண்டு தமிழகத்தின் வரலாற்
றில் தனக்கென ஒரு. சிறப்பிடத்தைப் பெறத்தக்க
வகையில் நல்ல தமிழ் அறிஞராக, வரலாற்றுத்
தறனாய்வாளராக, செந்தமிழ்ப் பேச்சாளராக,
இலக்கியப் படைப்பாளராக, பாதை மாறாத
ப்குத்தறிவுவாதியாக, , அப்பழுக்கற்ற. அரசியல்
தலைவராக, . தமிழ்நாடு சட்டமன்றப் பேரவைத்.
துலைவராக, என பல்திறன் படைத்த நற்றமிழ்ப்
புலவராக விளங்கியவர்,
பலவர். கா, கோவிந்தனார். அவர்கள்.
“தமிழுக்கும், - தமிழ்ப் புலவர்கட்கும், தமிழ்
நாட்டுக்கும் தொண்டாற்றத் தன்னையே அர்ப்'
பணித்தவரா்”” என்று பேரறிஞர்' அண்ணா அவர்
களால் பாராட்டப் பெற்ற பேறு பெற்றவர்; பைந்
குமிழ்ப் புலவராய் உயர்ந்து, சங்கத் தமிழ் ஏடு
களிலெல்லாம் திளைத்து, வரலாற்றுக் கண்
கொண்டு ஆய்ந்து, தொல்காலத் தமிழர் வாழ்வை
இக்காலத்தவரும் தெளிந்திடுமாறு தேன் தமிழ்ச் .
,சுவடிகளாக வரைந்து வழங்கிய பெருமை
உடையவர்