book

எங்கள் கதையைக் கேளுங்கள்

₹30+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :அழ. வள்ளியப்பா
பதிப்பகம் :மங்கை வெளியீடு
Publisher :Mangai Veliyeedu
புத்தக வகை :கதைகள்
பக்கங்கள் :66
பதிப்பு :1
Published on :2013
Out of Stock
Add to Alert List

குழந்தைகளின் ரசனையை உணர்ந்து அவர்களுடைய மனநிலைக்கேற்ப மிருகங்கள் பேசுவதுபோல, பறவைகள் பேசுவதுபோல, மிருகங்களும் பறவைகளும் பேசுவது போல, அஃறிணை உயிரினங்கள் பேசுவது போல கதைகள் புனையப்பட்டு குழந்தைகளுக்குத் தருவது குழந்தை எழுத்தாளர்களின் கடமை.
குழந்தைகளுக்காகவே தமது வாழ்க்கையை அர்ப்பணித்து அவர்களுக்காகப் பாடல்கள், சிறுகதைகள், நாவல்கள், தலைவருடைய வரலாறுகள் என எழுதிக் குவித்தவர் குழந்தைக் கவிஞர் என்று அழைக்கப்பட்ட அழ. வள்ளியப்பா அவர்கள். பஞ்ச தந்திரக் கதைகளிலே, ஈசாப் கதைகளிலே மிருகங்கள் பேசுவதைக் காணலாம். ஒவ்வொரு விலங்கும் தன்னுடைய கதையைச் சொல்வது போல கதைகூறும் விலங்குகளைப் படைத்து குழந்தைகளுக்கு வழிகாட்டியுள்ளனர்.