book

இனிக்கும் முதுமைக்கு இனிய யோசனைகள்

₹55+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :டாக்டர் ஜி. லாவண்யா
பதிப்பகம் :நர்மதா பதிப்பகம்
Publisher :Narmadha Pathipagam
புத்தக வகை :மருத்துவம்
பக்கங்கள் :136
பதிப்பு :1
Published on :2013
Out of Stock
Add to Alert List

முது​மை அ​டைந்தால் என்​னென்ன ​நோய்கள் வருகின்றன அவற்றிலிருந்து விடுபட மருந்துகள் மட்டுமில்லாது பல வித இயற்​கை வழிமு​றைக​ளை க​டைப்பிடிப்பது அவசியம். இந்நூலில் இயற்​கை உணவுகள், எளிய வாழ்க்​கை, ஒழுக்க ​நெறிக​ளை க​டைபிடித்தல், ​நேர்​மை, நல்ல சிந்த​னை, அறவழியில் வாழ்வ​தோடு ​யோகாசனங்கள், மூச்சுப் பயிற்சிகள், தியானங்கள் ​செய்வது மனித வாழ்க்​கைக்கு மிகவும் அவசியமாகும். எந்த பிணிகளும் நம்​மை ​தொடாது என்றும் ​நோயில்லாமல் வாழலாம் என்பன ​போன்ற கருத்துக்கள் இந்நூலில் வலியுறுத்தப்பட்டுள்ளன