book

சிறந்த விற்பனையாளர் ஆவது எப்படி?

₹12+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :சூரியன்
பதிப்பகம் :சூரியன் புக்ஸ்
Publisher :Sooriyan Books
புத்தக வகை :வர்த்தகம்
பக்கங்கள் :50
பதிப்பு :4
Published on :2013
Out of Stock
Add to Alert List

நெய்வேலி லிக்னைட் கார்ப்பரேசனில் 17 ஆண்டுகள் பணிபுரிந்தவர். கடைசியாக வகித்த பதவி: Dy Superintendent Engineer. கல்லுாரி நாட்கள் முதல் மனித வள மேம்பாட்டுத் துறையில் ஆர்வம் கொண்டு, பலப்பல நுால்கள் படித்தும், பயிற்சிகளுக்குச் சென்றும் (Training Courses) பல்வேறு மக்களோடு பழகி, மனிதர்களைப் படித்தும் தன்னைத் தயார்படுத்தினார். தனது 40வது வயதில் இந்திய அரசுப் பணியில் இருந்து வெளி வந்து, கடந்த 14 ஆண்டுகளாக இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் முழு நேரமாக பயிற்சிகள் நடத்தி வருகிறார்.