புதிய விற்பனை உத்திகள்
₹20+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :சூரியன்
பதிப்பகம் :சூரியன் புக்ஸ்
Publisher :Sooriyan Books
புத்தக வகை :வர்த்தகம்
பக்கங்கள் :108
பதிப்பு :3
Published on :2013
Add to Cartஇவர் நெய்வேலி லிக்னைட் கார்ப்பரேசனில் 17ஆண்டுகள் பணிபுரிந்தவர். கடைசியாக
வகித்த பதவி : , Dy Superintendent Engineer, கல்லூரி நாட்கள் முதல் மனித
வள மேம்பாட்டுத் துறையில் ஆர்வம் கொண்டு, பலப்பல நூல்கள் படித்தும்,
பயிற்சிகளுக்குச் சென்றும் (Training Courses) பல்வேறு மக்களோடு பழகி,
மனிதர்களைப் படித்தும் தன்னைத் தயார்படுத்தினார். தனது 40வது வயதில் இந்திய
அரசுப் பணியில் இருந்து வெளி வந்து, கடந்த 15 ஆண்டுகளாக இந்தியாவிலும்
வெளிநாடுகளிலும் முழு நேரமாக பயிற்சிகள் நடத்தி வருகிறார்.இவர் 20
நூல்களும் 6 கேசட்டுகளும் வெளியிட்டு உள்ளார்.இவரது பேட்டி Sun TV, மலேசியா
TV, ஆல் இண்டியா ரேடியோ, மலேசியா ரேடியோ, ஆனந்த விகடன்," தி ன ம ல ர் ம ற்
று ம் ப ல ப த் தி ரி க் ைக க ளி ல் வெளிவந்துள்ளது.இவரது புத்தகங்களும்
பயிற்சிகளும் இந்திய மெய்ஞானத்தையும், நவீன விஞ்ஞானத்தையும் இணைத்து
உருவாக்கப்பட்டவை (Blending of East & West). All are proven
Scientific Techniques. அனைத்தும் விஞ்ஞானபூர்வமாக நிரூபிக்கப்பட்ட
பயிற்சிகள்.