எதைப் படிப்பது? எப்படிப் படிப்பது?
₹50+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :பா. கண்ணன்
பதிப்பகம் :விஜயா பதிப்பகம்
Publisher :Vijaya Pathippagam
புத்தக வகை :மாணவருக்காக
பக்கங்கள் :72
பதிப்பு :2
Published on :2013
ISBN :9788184461671
Add to Cartபுத்தகங்கள் உங்களை எதிர்நோக்கியிருப்பவை. உங்களைக் கண்டதும்
புன்னகைக்கும், உங்களிடம் அறிமுகப்படுத்திக் கொள்ளும். நீங்கள் அவற்றுடன்
கைகுலுக்கி விட்டால் உங்களிடையே ஓர் இனிய உறவு ஏற்பட வாய்ப்பு
இருக்கிறது.ஒரு நூல் உலகத்தையே உங்கள் "வீட்டுக்குள் கொண்டுவந்து
விடுகிறது. நீங்கள் இதுவரைக் கண்டிராத நாடுகளைக் காண்கிறீர்கள். பல
நூற்றாண்டுகளுக்கு முந்தைய மனிதர்களுடன் உரையாடுகிறீர்கள். அவர் களுடைய
கருத்துகளை, அனுபவங்களை உங்களுடைய தாக்கிக்கொள்ள வாசிப்பு வகை செய்கிறது.
நீங்கள் எட்டாத உயரங்களை எட்டிப்பிடிக்க இந்நூல் ஓர் ஊக்குவிப்பு.