book

தீண்டத்தகாதவர்கள் காந்தியிடம் ஏன் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்?

₹45+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :வெ. கோவிந்தசாமி
பதிப்பகம் :நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
Publisher :New century book house
புத்தக வகை :கட்டுரைகள்
பக்கங்கள் :53
பதிப்பு :1
Published on :2012
ISBN :9788123423128
Out of Stock
Add to Alert List

இந்திய நாட்டினை அந்நியரிடமிருந்து காப்பாற்றும் இயக்கத்தில் அறப் போராட்டங்களை அவ்வப்போது முனைப்பாகச் செயல்படுத்திய காந்தியடிகள் இந்திய மண்ணில் நிலவிவந்த சதுர்வர்ணத்தை எதிர்ப்பதில் மட்டும் தீவிரம் காட்டவில்லை. ஒடுக்குமுறை எதிர்ப்பு்ப போராட்டம், தீண்டாமை ஒழிப்புப் போராட்டம் என்ற நிலைகளில் மட்டும் 'சகோதரனுக்கு எதிராக அறப்போராட்டமா?' என வினவி, காந்தி சிக்கலிருந்து விலகிச் செல்கிறாரே ஏன் என்பது டாக்டர் அம்பேத்கரின் வினா. இதுபோன்று டாக்டர் அம்பேத்கர் காந்தியை நோக்கி முன்வைக்கும் பல விவாதங்களின் தொகுப்பே இந்நூல் வடிவம்.