தமிழக வரலாறும் தமிழர் பண்பாடும்

தமிழக வரலாறும் தமிழர் பண்பாடும்

வகை: வரலாறு (Varalaru)
எழுத்தாளர்: முனைவர் ந. அறிவுராஜ் முனைவர் ஆ. குமார்
பதிப்பகம்: பாவை பப்ளிகேஷன்ஸ் (Paavai Publications)
ISBN : 9788177358940
Pages : 260
பதிப்பு : 1
Published Year : 2013
விலை : ரூ.140
In Stock , Delivered in 2-3 business days
Buy now
காமராஜர் ஒரு சகாப்தம் பல்லவர் வரலாறு
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • தமிழக வரலாற்றுப் பதிவுகள் அங்கொன்றும் இங்கொன்றுமாக, தொல்லியல் சான்றுகளாக, இலக்கியப் பதிவுகளாக, இலக்கண விதிகளாக, வாழ்வியல் தத்துவங்களாகவே இன்று நம்மிடம் கிடைத்துள்ளன. ஆதிச்சநல்லூரில் மேற்கொண்டுவரும் அகழாய்வுகள் மூலம் இதுவரை சொல்லப்பட்டு வந்த தொன்மைக்கும் மேலாகத் தமிழக வரலாறு. தொடங்குவதைக் கண்டறியமுடிகின்றது. அக்காலத்துத் தமிழர்களின் பண்பாட்டுச் சின்னங்களும் வரலாற்றுத் தடயங்களும் தொன்மைத் தமிழக வரலாற்றை இன்னும் முன்னே இட்டுச் செல்கின்றன. இவற்றால், தமிழக வரலாற்றை முழுமையாக எழுதுவதற்கான தரவுகள் அதிகரித்துக்கொண்டேயிருக்கின்றன. இவற்றுக்கு மேலாகக் கடல் கடந்து சென்று தம் வரலாற்றைப் பதிவுசெய்த தொல் தமிழர்களையும் இத்தருணத்தில் நாம் கருத்தில் கொண்டு, தமிழக வரலாற்றை முழுமையாக எழுத வேண்டிய நிலையில் உள்ளோம். தமிழக வரலாறு: மக்களும் பண்பாடும் என்ற தலைப்பில் 1972ஆம் ஆண்டில் முதன்முதலாகத் தமிழ்நாட்டுப் பாடநூல் நிறுவனத்திற்கு நூல் எழுதிய வரலாற்றுப் பேராசிரியர் டாக்டர் கே.கே.பிள்ளை கீழ்வருமாறு குறித்துள்ளதை முதலில் கவனத்தில் கொள்ள வேண்டும். பழந்தமிழரின் வாழ்க்கை முறைகளையும் பண்பாட்டையும் அறிந்துகொள்வதற்குச் சங்க இலக்கியம் நமக்குப் பெரிதும் பயன்படுகின்றது. சங்க காலத் தமிழர் பண்பாடுகளே தமிழரின் வரலாறு முழுவதிலும் தொடர்ந்து வந்து அவர்களுடைய வாழ்க்கையின் வளர்ச்சிக்கு அடிகோலி வந்துள்ளன. எனவே, அவற்றைப் பற்றிய ஆராய்ச்சியானது இந்நூலில் சற்று விரிவாகவே மேற்கொள்ளப் பட்டுள்ளது. (நூன்முகம்) தமிழக வரலாற்றுக்கான அடிப்படைத் தரவுகளை ஒருங்கே திரட்டி, வரலாற்றுக்கு முந்தைய தமிழகம், அகழாய்வுகள் மூலம் கிடைத்த வரலாற்றுச் சான்றுகள், சங்ககாலத்திய வரலாறு.

  • இந்த நூல் தமிழக வரலாறும் தமிழர் பண்பாடும், முனைவர் ந. அறிவுராஜ் முனைவர் ஆ. குமார் அவர்களால் எழுதி பாவை பப்ளிகேஷன்ஸ் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , தமிழக வரலாறும் தமிழர் பண்பாடும், முனைவர் ந. அறிவுராஜ் முனைவர் ஆ. குமார், , Varalaru, வரலாறு , Varalaru,முனைவர் ந. அறிவுராஜ் முனைவர் ஆ. குமார் வரலாறு,பாவை பப்ளிகேஷன்ஸ், Paavai Publications, buy books, buy Paavai Publications books online, buy tamil book.

மற்ற வரலாறு வகை புத்தகங்கள் :


எச்சரிக்கை - Yechcharikkai

தென்னாப்பிரிக்க சத்தியாக்கிரகம் - ThennaAfrica Satyagraham

முதல் குடியரசுத் தலைவர் டாக்டர் இராசேந்திர பிரசாத்

குமரிநாட்டில் சமணம் - Kumarinaattil Samanam

The Web of Indian Life

விடுதலைப் புலி திப்புசுல்தான்

மேதைகளின் இளமைக் காலம்

தமிழ் பண்பாட்டு வரலாறு - Thamizh Panpaattu Varalaru

இடது திருப்பம் எளிதல்ல - Idathu Thiruppam Elithalla

நம் தேசியக் கொடி

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


தொல்லியல் இசைக்கலை நுட்பங்கள்

பிஞ்சுகள் - Pinjugal

கம்பரும் ஷேக்ஸ்பியரும்

அமைப்பியல் நோக்கில் நாட்டுப்புறப்பாடல்கள் - Amaipiyal Nokil Natupurapaadalgal

வலுப்பெற்றுவரும் வளைக்கரங்கள் - Valupetruvarum Valaikarangal

அறிவு உற்பத்தியில் உலக வைப்பகம்

இங்கேயும் ஒரு சொர்க்கம் - Ingeyum Oru Sorkam

1001 Amusing and Amazing Facts

Idioms and Phrases

கால வெள்ளம் - Kaala Vellam

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback
Bulk SMS - MSG91
Help-Desk