நூலாசிரியர் பி.சீனிவாசராவ் தென்னிந்தியாவில் விவசாயிகளிடையே எழுச்சியை ஏற்படுத்திய புரட்சியாளர். 1940 களில் தஞ்சை மாவட்டத்தில் விவசாயிகளுக்கு, விவசாயத் தொழிலாளர்களுக்கு, ஏழை எளிய மக்களுக்கு அன்றைய அரசும், நிலப்பிரபுக்களும் இழைத்த கொடுமைகளைத் தோலுரித்துக் காட்டுகிறது இந்நூல்.
தமிழ் மக்கள் வரலாறு - தமிழகத்தில் சாதியைக் கண்டுபிடித்தல் ( அமைப்புமுறை, நடைமுறை மற்றும் ஆங்கிலேயரின் 1871 ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்புக்கு முன்பு)