"யார் வெற்றி பெறுகிறார்கள்? வெற்றிக்கான மூன்று அடிப்படை வழிகள் என்ன? நீங்கள் நம்பிக்கைக்கு உரியவரா? மனிதர்களைக் கையாள்வது எப்படி? காதல் விதிகள்? பணம் யாரிடம் சேர்கிறது? தடைகளைச் சுலபமாக தகர்ப்பது எப்படி? தேவை உங்களை எப்படி வழி நடத்துகிறது? உண்மையில் நீங்கள் யார்? விமர்சனங்களை எதிர்கொள்வது எப்படி? "