"தமிழ்ப் பெண்ணைக் குழந்தை நிலை முதல் வரும் பல்வேறு சமூகநிலைகளில் வைத்துப் பார்த்து இறுதியில் துறவுடன் நிறைவு செய்யும் இந்த நூலின் மிகுந்த பலமாக அமைவது, வடமொழி வழி தெரியும் நடவடிக்கைகளையும் விவரித்தும், விவாதித்தும் செல்வதே. ஆசிரியருக்கு சமஸ்கிருத பாளி நூல்களிலுள்ள தாடனம் நன்கு புலனாகிறது. - கார்த்திகேசு சிவத்தம்பி தாமரை, டிசம்பர் 97"