என்னுயிர் சகியே நாயகன் சஞ்சயும், நாயகி சாஹித்யாவும் உங்களை மகிழ்விப்பார்கள் என்ற நம்பிக்கையுடன் இருக்கிறோம். இருவருமே தீர்க்கமான முடிவுடன் தங்கள் நிலையில் தெளிவாக இருப்பவர்கள். நிகழும் சம்பவங்களினால் இருவருக்கும் இடையே நிலவும் நிம்மதி மறையும் வாய்ப்பு ஏற்படுகிறது. ஆனால் அவர்களின் புரிதலால் காதலின் வலிமை அதிகரிக்கிறது.