கோவை நகருக்கு மேற்கிலுள்ள சிறுவாணி மற்றும் வெள்ளிங்கிரி பகுதி, மேற்படி பகுதிக்கு முறையே தெற்கிலும் வடக்கிலும் உள்ள சோழக்கரைப் பகுதி, அட்டப்பாடி(கேரளா) பகுதி, ஆகிய பகுதிகளில் பழங்குடி மக்கள் வாழ்ந்து வருகிறார்கள். இம்மக்கள் நீலகிரி இருளரிலிருந்து வேறுபட்ட வெட்டக் காட்டு இருளப்பர் ஆவர். இவர்களைப் பற்றிய இந்நூல்.
தமிழ் மக்கள் வரலாறு - தமிழகத்தில் சாதியைக் கண்டுபிடித்தல் ( அமைப்புமுறை, நடைமுறை மற்றும் ஆங்கிலேயரின் 1871 ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்புக்கு முன்பு)