ஆஸ்துமா காரணங்கள் தடுப்பு முறைகள் - சிகிச்சைகள் என்ற இந்நூலை புகழ்பெற்ற டாக்டர் சி. இராமகிருஷ்ணன் அவர்கள் எழுதியுள்ளார்கள். நோய் ஏற்படக் காரணங்கள், நோயைத் தடுக்கும் முறைகள், சிகிச்சை ஆகியவை இந்நூலில் தெளிவாக விளக்கப்படுகிறது. பலவகை மருந்துகளின் பட்டியலும் கொடுக்கப்பட்டுள்ளது.
தமிழ் மக்கள் வரலாறு - தமிழகத்தில் சாதியைக் கண்டுபிடித்தல் ( அமைப்புமுறை, நடைமுறை மற்றும் ஆங்கிலேயரின் 1871 ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்புக்கு முன்பு)