புனைவின் எண்ணற்ற சாத்தியக் கூறுகளைப் பிரமிக்கவைக்கும் விதத்தில் பயன்படுத்தும் வெங்கேடேசன் தமிழ்ப் புனைகதை உலகில் புதிய பிரதேசங்களை சிருஷ்டித்துக் காட்டுகிறார். பன்முக வாசிப்பை சாத்தியப்படுத்தும் இவரது எழுத்து தமிழில் இதுவரை புழக்கத்தில் இருந்துவரும் புனைவின் வரையறைகளை மாற்றி எழுதுகிறது.