எல்லாக் காலங்களிலும் எல்லா நாடுகளிலும் சிறார்கள் விலங்குகள் மீது அன்பும் ஆர்வமும் உடையவர்கள்தான். பிராணிகள் மீதான அவர்களது இந்தப் பற்றுதல் ஆச்சரியகரமானது. தெய்வீகத் தன்மையுடையது. இந்த இயல்பு அவர்களது குணநலன்கள் வடிவம் பெறும் வளர்ச்சிப் போக்கில் பல மேலான அம்சங்களைச் சேர்க்கிறது. அந்த வகையில், மலையாளத்தின் சிறந்த சிறார் படைப்பாளிகளுள் ஒருவரான திருமதி பீனா ஜார்ஜ் அவர்கள் எழுதியுள்ள இந்த நூல் சிறார்களுக்கு நல்ல ஒரு அனுபவமாகும்.
தமிழ் மக்கள் வரலாறு - தமிழகத்தில் சாதியைக் கண்டுபிடித்தல் ( அமைப்புமுறை, நடைமுறை மற்றும் ஆங்கிலேயரின் 1871 ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்புக்கு முன்பு)