இந்த நூலின் ஆசிரியரான என். துபொவ் சோவியத் ரஷ்யாவின் புகழ்பெற்ற எழுத்தாளர்களில் ஒருவ் இவரது படைப்புகளில் பெரும்பான்மையான நூல்கள் சிறுவர்களைக் கதாபாத்திரங்களாக்கி சிறுவர்களுக்காக எழுதப்பட்டவைதான். சோவியத் ரஷ்யாவின் பல மொழிகளிலும், பல வெளிநாட்டு மொழிகளிலும் இவரது நூல்கள் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. 'கடலோரத்தில் ஒரு சிறுவன்' எனும் இந்த நாவல் திரைப்படமாகவும் எடுக்கப்பட்டிருக்கிறது.
'கடலோரத்தில் ஒரு சிறுவன்' என்ற இந்த நாவலின் நாயகன் சசூக் ஐந்து வயதுடையவன். ஒரு மீனவனின் மகன்.