இந்தநூலில் இசைக்கலைஞர்கள் ஆக விரும்பி கழுதையும், நாயும், பூனையும், சேவலும் பயணம் போகின்றன. சாபத்தினால் அரக்கனாக மாறிய ராஜகுமாரனுக்கு, தன் உண்மையான அன்பின் மூலம் பழைய உருவம் கிடைக்கச் செய்கிறாள் ஒரு அழகி. மற்றவர்களால் எப்போதும் இழிவு படுத்தப்பட்ட ஒரு வாத்துக் குஞ்சு இறுதியலி அற்புதமான அன்னப் பறவையாக மாறுகிறது.
தமிழ் மக்கள் வரலாறு - தமிழகத்தில் சாதியைக் கண்டுபிடித்தல் ( அமைப்புமுறை, நடைமுறை மற்றும் ஆங்கிலேயரின் 1871 ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்புக்கு முன்பு)