உரையாடல் ஒரு சிறந்த கலை. அக்கலையில் வல்லமை படைத்தவர்கள் தாமும் மகிழ்வுற்று பிறரையும் மகிழ்வடையச் செய்வர்.
அத்தகைய உரையாடல் கலையில் நாமும்தேர்ச்சி பெற்றால் அதனை அறிவியல் பூர்வமாக பயன்படுத்தக் கற்றுக்கொண்டால் நாம் எடுத்த காரியம் யாவிலும் வெற்றி பெறுதல் எளிதாகுமன்றோ?
தமிழ் மக்கள் வரலாறு - தமிழகத்தில் சாதியைக் கண்டுபிடித்தல் ( அமைப்புமுறை, நடைமுறை மற்றும் ஆங்கிலேயரின் 1871 ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்புக்கு முன்பு)