இந்நூலில், உண்ணும் உணவில் உண்டு நலவாழ்வு என்பதில் தொடங்கி எல்லோருக்கும் சுலபமான எளிய பயிற்சி என பதினான்கு அத்தியாயங்கள் சொல்லப்பட்டுள்ளன. அய்யன் திருவள்ளுவரின் குறளில் 'மருந்து' எனும் அதிகாரத்தில் கூறியுள்ளது போலவும், தமிழர் வாழ்வில் சித்தர்கள் கண்ட உணவே மருந்து என்ற கொள்கைகளையும் உள்ளடக்கியதாக இந்நூல் உள்ளது.