பூக்களின் நிறங்கள், தன்மைகள் மட்டும் இல்லாமல் மருத்தவ குணங்களும் மாறுபடும். இன்று உலகில் ஆயிரக் கணக்கான மலர்கள் உள்ளன. மலர்களின் ஆராய்ச்சி உலகம் முழுவதும் நடைபெற்று வருகின்றன.
நாம் ஆராய்ச்சியில் கண்டது. நம் முன்னோர்கள் பயன் படுத்தியது. சித்தர்கள் பாடியது, நமக்குத் தெரிந்த மலர்களின் மருத்துவ குணங்களை மட்டும் இந்தப் புத்தகத்தில் எழுதி உள்ளேன்.