பழங்களின் சத்தும் பயன்களும் என்ற இப்புத்தகத்தில் எந்த மாதிரியான உணவு முறைகளைப் பின்பற்ற வேண்டும் எந்தப் பழத்தில் என்னென்ன சத்துக்கள் இருக்கின்றன. எந்தப் பழத்தை எந்த நேரத்தில் சாப்பிட வேண்டும். எப்படிச் சாப்பிட வேண்டும் எந்தக் குறைபாடு இருந்தால் எந்தப் பழத்தை சாப்பிட வேண்டும் என்றும் உடற்பயிற்சியின் முக்கியத்துவம் பற்றியும் எழுதி உள்ளேன்.
இப்புத்தகத்தின் அடிப்படை நோக்கம் மனிதன் பழங்களின் உயர் தன்மைகளைப் புரிந்து கொள்ள வேண்டும். பழங்களை முறையாகச் சாப்பிட்டு நோய் வராமலும், வந்த நோயை நீக்கியும் நல்ல வளமான வாழ்க்கை வாழ வேண்டும் எனபதே.