நினைவாற்றலை மேம்படுத்த என்ன அடிப்படைகளை அணுக வேண்டும், எப்படி நினைவில் நிறுத்திக்கொள்ள வேண்டும். என்ன வழிகளை கடைப்பிடிக்க வேண்டும். எப்படி உடலைப் பேண வேண்டும். என்னென்ன உடற்பயிற்சிகள் செய்ய வேண்டும் என்பன பற்றி இந்நூல் தெளிவாக விளக்குவதுடன் வாழ்க்கைக்குத்த தேவையான தன்னம்பிக்கையையும் ஊட்டுகிறது. அதிக தூக்கமும் சோம்பலும் நினைவாற்றலை மழுங்கடித்து விடும் என்று எச்சரிப்பதுடன் மனப்பயற்சி, வாய்பாடப்பயற்சி, உடல் பயிற்சி, சுவாசப் பயிற்சி, மேற்கொள்ள வேண்டிய முயற்சி, சுயக்கட்டுப்பாடு, குளிக்கும் முறை, ஓய்வெடுக்கும் முறை, தூங்கும்முறை, ஆகியவற்றை இந்நூல் நுணுக்கமாக்க் கற்றுத் தருகிறது.