அலைபாயும் மனதை அடக்கி ஆள்வது எப்படி என்று அழகாக விளக்கியுள்ளார் விமலநாத் அவர்கள் புரிந்து கொள்ளுங்கள். ஓடும் மனதை இழுத்து நிறுத்துங்கள். அப்படிச் செய்தால் நிம்மதியைப் அடைந்துவிட்டதாக அர்த்தம்.
நிம்மதியின்றி அலைவோருக்கு இந்நூல் அருமருந்தாகும். மனதை அடக்கி ஒடுக்க அருமையான பல வழிகள். வாங்கி வாசியுங்கள். மனதை வெல்லுங்கள், நிம்மதிக் குன்றின்மேல் ஏறி நில்லுங்கள்.