மீண்டும் மலரும் ரோஜாக்களில் கதாநயாகியை கதாநாயகன் அவளது மன அதிர்ச்சியை சாதகமாக எடுத்துக்கொண்டு வஞ்சகத் தனமாக கற்பைக் களவாடி விட்டு நல்லவன் போல் ஆடும் நாடகம் எவ்வாறு வெளிப்படுகிறது என்பதுதான் கதையின் உச்சக்கட்டம்.ஆரம்பம் முதல் விறுவிறுப்பாக செல்லும் இக்கதையைப் படித்து முடிக்கும்போது மனதை கனக்கச் செய்கிறது