வித்தியாசமான சில சமூக சிந்தனைகளின் தொகுப்புதான் இந்த புத்தகம். ஒரு எழுத்தாளன் குறிப்பிட்ட சில விஈயங்களில் மட்டுமே கவனம் செலுத்துபவனாக இருந்துவிடக்கூடாது. அவனுக்கு பல்நோக்கு வேண்டும். சரித்திரம், சமூகம், நகைச்சுவை, விஞ்ஞானம்,என்று எல்லாம் அவன் கைவரப்பெற்றிருக்க வேண்டும்.