இந்நூலில் கூறப்பட்டுள்ள தகவல்கள் ஊராட்சி ஒன்றியங்களின் வரலாறு, ஊராட்சி ஒன்றியங்களின் கட்டாய, விருப்ப ஒப்படைப்புப் பணிகள், ஊராட்சி ஒன்றிய மன்றத்தின் அதிகாரங்கள், எழுப்பும் நடைமுறை, நிர்வாக நடைமுறைக் குறிப்புகள், ஆணையாளரது பொறுப்புகள், ஒன்றியக் குழுக்களும் அவற்றின் செயல்பாடுகளும், ஊராட்சி ஒன்றியங்கில் விழாக்கள் நடத்துதல் உட்பட பல தலைப்புகளில் கீழ் விரிவாக விளக்கப்பட்டுள்ளன.
தமிழ் மக்கள் வரலாறு - தமிழகத்தில் சாதியைக் கண்டுபிடித்தல் ( அமைப்புமுறை, நடைமுறை மற்றும் ஆங்கிலேயரின் 1871 ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்புக்கு முன்பு)