எமது மதிப்பிற்குரிய எழுத்தாளரும் ’காலத்தைச் செதுக்குபவர்கள் 1 & காலத்தைச் செதுக்குபவர்கள் 2.0 (உலகத்திரைப்பட மேதைகள் பற்றிய கட்டுரைகள் மற்றும் நேர்காணல்கள் தொகுப்பு , ’இது சிக்ஸர்களின் காலம்’ (கிரிக்கெட் தொடர்பான கட்டுரைத்தொகுப்பு) மற்றும் ‘வனமேவும் ராஜகுமாரி’ (சிறுகதை தொகுப்பு) ஆகிய நூல்களின் ஆசிரியருமான ராம் முரளி-க்கு யாவரும்-மின் இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்