பிரபஞ்ம் - பிரமிடு - மனிதன் இப்படி ஒரு முக்கோணத்தில் இயக்கம் பெறும் மகாசக்தியைப் பற்றியது இந்நூல்.
பிரமிடு- சக்தியின் ஊடகமாய் சரித்திரம் படைத்த உலகின் பேரதிசயம் - அதில் மறைந்துகிடப்பதோ பல நூறு ரகசியங்கள்! அதன் உயிர்ப்பு சக்தி ஒவ்வொரு நகல் பிரமிடிலும் ஊடுறருவுகிறதே! மனநலம், உடல்நலம், தொழில், வீடு, என்று மனித வாழ்வின் எல்லா அம்சங்களிலும் அதன் மகத்துவம் விரிகிறது! இது உலக அனுபவம், இதுவரை, இனி உங்கள் அனுபவமும் கூட.