தலைப்பைப் பாருங்களேன் ? தலைப்பைப் படித்ததுமே நூலைப் படிக்கத் தூண்டுகிற தல்லவா? தலைப்பையே திரும்பத் திரும்பச் சொன்னால்கூட உங்கள் வாழ்வில் இருள்விலகி, ஒளி பிறப்பதை நிச்சயம் உணர்வீர்கள்.உங்கள் வாழ்வில் ஒளிபிறக்க வேண்டும்.உதயமாக வேண்டும் என்பதற்காகவும், பிறந்த ஒளி - உதயமான ஒளி உங்கள் வாழ்நாள் முழுமையும் நிறைந்து பிரகாசிக்க வேண்டும். என்பதற்காகவும் ஆசிரியர் திரு .பி.சி.கணேசன் அவர்கள் இந்நூல் வாயிலாக உங்களுக்கு அநேக யுக்தி புத்திகளைச் சொல்லித் தருகிறார்.படித்துக் கடைப்பிடியுங்கள், கடைத்தேறுங்கள்.